districts

img

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சி பாரதி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் ஊராட்சி பாரதி நகரில் இயங்கி வரும் ரேசன் கடையில், தமிழ்நாடு அரசு தலைமை கொறடாவும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான கோவி.செழியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.