districts

img

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம், இடையாற்று மங்கலம் மந்தை அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை

திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம், இடையாற்று மங்கலம் மந்தை அருகில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.