districts

img

ஆக்கூரில் புதிய ஸ்கூட்டர் அறிமுக விழா

மயிலாடுதுறை, டிச.15 -  மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் உள்ள வி.எஸ். ஹீரோ  மோட்டார்ஸ்-ல் புதிய ‘ப்ளசர் ப்ளஸ் எக்ஸ்டெக்’ என்கிற ஸ்கூட் டர் அறிமுகம் படுத்தும் விழா நிறு வனத்தின் ஷோரூமில் நடைபெற் றது. மயிலாடுதுறை மெஜஸ்ட்டிக் மோட்டார்ஸ் நிர்வாக பங்குதாரர் செந்தில்வேல் தலைமையில் நடைபெற்ற விழாவில், வி.எஸ்.மோட்டார்ஸ் உரிமையாளர் எஸ். குமார், பிரிவின் விற்பனை அலுவ லர் குலோத்துங்கன், ஸ்ரீராம் சிட்டி  யூனியன் பைனான்ஸ் முதன்மை மேலாளர்  விஜய்  மற்றும் நிறுவன ஊழியர்கள் வாகனத்தை அறிமுகப்ப டுத்தினர். எல்.இ.டி ப்ரோஜெக்ட்டர், ஹெட்லேம்ப், அனலாக் டிஜிட்டல் ஸ்பீடாமீட்டர், ஐத்ரிஎஸ் டெக்னா லஜி, ப்ளூடூத் இணைப்பு, சைடு ஸ்டேண்ட் கட் ஆப் என  ஏராளமான சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்கூட்ட ரின் ஆரம்ப விலை ரூ.69,800. (ஷோரூம் விலை) என  அறிவித்துள்ளனர். இந்த புதிய ஸ்கூட்டரை மயிலாடுதுறை மாவட்டத் திலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.