அரியலூர் எல்ஐசி கிளையில் அகில இந்திய எல்ஐசி முகவர் சங்கம் (லிகாய்) சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.துரைசாமி கொடியேற்றினார். லிகாய் கிளைத் தலைவர் என்.நீலமேகம், கோட்டப் பிரதிநிதி அன்பழகன், முருகேசன், டி.ரவி, மாலதி, ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், ரகுநாதன், என் அறிவழகன், சக்கரவர்த்தி, பாஸ்கர், கண்ணன், தர்மலிங்கம், ராமசாமி, தங்கராசு, உதயகுமார், துரைக்கண்ணு, கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.