districts

img

நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் மே தின சிறப்பு பேரவை

நாகப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பில் மே தின சிறப்பு பேரவை மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கும் பேரவை நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ. வடிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் நாகை மாலி எம்எல்ஏ., உரையாற்றினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முருகையன்,மாவட்டக்குழு உறுப்பினர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

;