districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழுவினர், திமுக கூட்டணி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழுவினர், திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை நாடாளுமன்ற வேட்பாளர் வி.செல்வராஜ் இல்லத்திற்கு சென்று, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், ஏ.பி.தனுஷ்கோடி, ஜி.ரகுபதி, ஜி.மாரிமுத்து, டி.ஜெகதீசன், கே.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.