மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் விழா புதுக்கோட்டை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. பாரதியின் உருவப் படத்திற்கு மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.