districts

img

  திருவாரூர் மாவட்டம் நன்னி லத்தைச் சேர்ந்த எம். சீனிவாசபரத் காலமா னார்

திருவாரூர், ஜூலை 6-  

    திருவாரூர் மாவட்டம் நன்னி லத்தைச் சேர்ந்த எம். சீனிவாசபரத் காலமா னார். சிஐடியு திருவா ரூர் மாவட்டத் துணைத்  தலைவர் சீனி.மணியின் மகன் எம்.சீனிவாச பரத் புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.

    அவருக்கு வயது 38. சீனி வாசபாரத் காப்பீட்டு முகவராகவும், லிகாய்  (சிஐடியு) உறுப்பினராகவும் இருந்தார்.  

    அன்னாரது மறைவு செய்தியறிந்து சிஐடியு மாநிலப் பொதுச்செயலாளர் ஜி. சுகுமாறன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநிலச் செயலாளர் கே.சாமு வேல்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னர் நாகை வி.பி.மாலி, நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மயி லாடுதுறை மாவட்டச்செயலாளர் பி.சீனி வாசன், நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம் சிஐடியு திருவாரூர்  மாவட்டச் செயலாளர், டி.முருகையன், தலைவர் எம்.கே. என்.அனிபா, ஆர்.மாலதி,  ஏ.பிரேமா, எஸ்.வைத்தியநாதன், யு.ராமச் சந்திரன், இப்ராகிம்சேட் மற்றும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த வர்க்க-வெகுஜன அமைப்புகளின் தலை வர்கள், நிர்வாகிகள் சீனிவாபரத் உட லுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர். இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை நடை பெற்றது.