districts

லயன்ஸ் சங்க பணியேற்பு விழா

தஞ்சாவூர்,  ஜூலை 26-  

     தஞ்சாவூர் மாவட்டம்  பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் பணி  ஏற்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைவர் எஸ்.பாண்டியராஜன் தலைமை வகித்தார்.  

     புதிய தலைவராக எஸ்.ஏ.தெட்சிணா மூர்த்தி, செயலாளராக ஜீ.வி.நடராஜன், பொரு ளாளராக து.சிவானந் தம், நிர்வாக அலுவல ராக கே.ஆர்.டி.குமரன்  ஆகியோர் பணியேற்ற னர். முன்னாள் மாவட்ட  ஆளுநர் ஜே.கார்த்திக் பாபு புதிய நிர்வாகிகளை பணியமர்த்தி பேசினார். மாவட்டத் தலைவர் ஜாய் செந்தில் புதிய உறுப் பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து பேசினார்.  மண்டலத் தலைவர் ஆர்.திரு வள்ளுவன், சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்துப் பேசி னார்.