தஞ்சாவூர் அன்னை சத்யா ஸ்டேடியத்தில் கராத்தே போட்டி நடைபெற்ற. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென்றியூ கராத்தே பள்ளி மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் முதலிடத்தை 6 பேரும், 2 ஆம் இடத்தை 6 பேரும், 3 ஆம் இடத்தை 7 பேரும் பெற்றனர். வென்ற மாணவிகளை தலைமைப் பயிற்சியாளர் ரென்ஷி ஜெயராஜ், அசோக்குமார் ஆகியோர் பாராட்டினர்.