தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக செவ்வாயன்று கரூர் மாவட்ட ஆட்சியர் நமது நிருபர் ஜனவரி 24, 2024 1/24/2024 9:16:29 PM தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக செவ்வாயன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்க கருத்தரங்கத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் உரையாற்றினார்.