‘‘மனிதச் சங்கிலி போராட்டம்’’ நமது நிருபர் மார்ச் 25, 2023 3/25/2023 10:54:20 PM தமிழ்நாடு அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் மனிதச் சங்கிலி போராட்டம் மயிலாடுதுறை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது.