districts

img

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணி மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், நடைபெற்றது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் உள்ள 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்ப்பு பணிக்காக செவ்வாயன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.