அணு ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் செப்டம்பர் 1, 2022 9/1/2022 10:28:34 PM உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதங்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.