ஒன்றிய பாஜக அரசின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 8, 2023 2/8/2023 10:06:11 PM பொதுத்துறையில் அவுட்சோர்சிங்கை கைவிட கோரி கடலூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜி பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.