districts

img

டிஆர்இயு கண்டன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.1- கடந்த செப்.28 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பிஎல்பி பற்றி முடி வெடுக்கப் படாததை கண்டித்தும், சிறப்பு அமைச்சரவையை கூட்டி போனசை உச்ச  வரமின்றி உடனே அறிவிக்க வேண்டும் என  வலியுறுத்தியும் தக்ஷிண ரயில்வே எம்ப்ளா ய்ஸ் யூனியன் சார்பில் வெள்ளிக்கிழமை மாலை திருச்சி ரயில்வே நிலையத்தின் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் கரிகாலன் தலைமை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் ராஜா, சரவணன், கோட்ட துணைத் தலைவர் சம்பத் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். டீசல் கிளை  செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

;