districts

img

சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய அஞ்சல் துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கோவையில் வெள்ளி யன்று அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்ட செயல்  தலைவர் பி.முனுசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.