districts

img

தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் பெற்ற தொகை ரூ.2,92,050-ஐ சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பெற்றுக் கொண்டார்

நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தின் மூலம் பெற்ற தொகை ரூ.2,92,050-ஐ சிபிஐ(எம்) மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் பெற்றுக் கொண்டார். இதில் சிபிஐ(எம்) நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினருமான நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.சுப்பிரமணியன், எம்.முருகையன், அலுவலக செயலாளர் கா.காந்திநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.