சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜூக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, சிபிஐ நாகை மாவட்டச் செயலாளர் சிவகுரு பாண்டியன், சிபிஎம் நாகை நகரச் செயலாளர் க.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.