districts

img

தோழர் எம்.பன்னீர்செல்வம் இல்லத் திருமண விழா

பெரம்பலூர், மே 13- தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பெரம் பலூர் வட்டச் செயலாளர் எம்.பன்னீர் செல்வம்-ரெஜினாமேரி மற்றும் பெரம் பலூர் நகர அதிமுக முன்னாள் அவைத்தலைவர் தெய்வத்திரு சுரேஷ்குமார் மற்றும் சேவியர்மேரி, எஸ்.ராஜபிரபு ஆகியோரின் இல்லத் திருமண விழா மே  13 அன்று நடைபெற்றது.  மணமக்கள் பி.விபின்செல்வம்-எஸ்.சிவசங்கரி ஆகியோரை  சிஐடியு மாநில துணைத்தலைவர் எஸ்.ரெங்கராஜன், தமிழ்நாடு பவர்இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேசன் துணைபொது செயலாளர் இருதயராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ரமேஷ், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.செல்லதுரை, அ.கலையரசி, அ.ரெங்கநாதன், அதிமுக மாவட்ட செயலாளர் இரா.தமிழ்செல்வன், நகர செயலாளர் பூபதி, வரகூர் அருணாசலம், மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினர். சென்னை  சிஐடியு  நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம் நிதியை வட்டச் செயலாளர் எம்.பன்னீர்செல்வம் வழங்கினார்.