districts

லேம்ப் சிட்டி ரோட்டரி சார்பில் நலத்திட்ட உதவிகள்

கும்பகோணம், ஜூலை 6-

    கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் லேம்ப் சிட்டி ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணி யேற்பு விழா நாச்சியார்கோயிலில் நடைபெற்றது.

    2023-24-ஆம் ஆண்டின் தலைவராக பி.சந்திரசேகரன், செயலாளராக என்.மாலி பொருளாளராக இளையராஜா ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர் சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் எஸ்.பாஸ்கரன் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்வில் 11-ஆம் வகுப்பு மாணவிக்கு கல்வி உத வித்தொகையாக ரூ.3,500 முடிதிருத்தும் தொழில் செய்து வரும் தொழிலாளிக்கு முடி திருத்தும் சாதனமும் வழங்கப்பட்டது.

;