திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் திருவாரூரிலிருந்து இடும்பாவனம், தில்லைவிளாகம் வழியாக முத்துப்பேட்டை வரையிலான புதிய வழித்தடத்திற்கான பேருந்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.