districts

img

தமுஎகசவின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பில் பாரதியாரின் 102 ஆவது நினைவு தினம்

தமுஎகசவின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கிளை சார்பில் பாரதியாரின் 102 ஆவது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மன்னார்குடி அருகே மேலநாகையில் உள்ள பாரதியாரின் நினைவிடத்தில் அவரது உருவச்சிலைக்கு, கிளை செயலாளர் தியாக.சிவசுப்பிரமணியன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கிளை மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.