ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நமது நிருபர் ஜனவரி 12, 2023 1/12/2023 10:50:55 PM நேபாளம் நாட்டில் நடைபெற்ற ஆசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணியில் விளையாடிய ஆல்ரவுன்டர் திற்பரப்பு பிணந்தோட்டை சேர்ந்த கல்லுரி மாணவர் ஜெ. ஜெப பிரகாஷ்.