districts

img

தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிபிரியா பாபநாசம் டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு

தஞ்சாவூர் எஸ்.பி. ரவளிபிரியா பாபநாசம் டி.எஸ்.பி முகாம் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். பாபநாசம் உட்கோட்ட காவல் நிலையங்களில் பதிவான வழக்கு கோப்புகளையும், பதிவேடுகளையும் ஆய்வு செய்த பின், முகாம் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

;