districts

    புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட் டும் நிகழ்ச்சி நடைபெற்றது

புதுக்கோட்டை,  ஜூலை 14 -

    புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான வழிகாட் டும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட பத்திரி கையாளர்கள் சங்கமும், வாச கர் பேரவையும் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் யோகராஜா தலைமை ஏற்றார்.  பத்திரிகையாளர் சங்கத்தலை வர் சு.மதியழகன் வரவேற்றார். மாவட்ட மனநலத் திட்ட அலு வலர் டாக்டர் கார்த்திக் தெய்வ நாயகம், வாசகர் பேரவை செய லாளர் பேரா. விஸ்வநாதன் ஆகியோர் விழிப்புணர்வு உரை களை நிகழ்த்தினர்.