districts

img

மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் வெள்ளியன்று மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பணிநியமன உத்தரவுகளை வழங்கினார். உடன் துணை மேயர் சரவணன் உள்ளிட்டோர்.