districts

img

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து 2,100 கி.மீ. தூர நடைபயணத்தை சிஐடியு மேற்கொண்டுள்ளது

உழைக்கும் மக்களின் உரிமைக்காக தமிழ்நாட்டின் ஏழு முனைகளிலிருந்து 2,100 கி.மீ. தூர நடைபயணத்தை சிஐடியு மேற்கொண்டுள்ளது. கடலூரிலிருந்து புறப்பட்டு நாகப்பட்டினம்  மாவட்டம் வந்தடைந்த பயணக்குழுவிற்கு நாகூர், நாகப்பட்டினத்தில் வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.