districts

img

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரூ.5.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 12 புதிய மருத்துவ கட்டடங்களை ஞாயிறன்று நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஞாயிறன்று திறந்து வைத்தனர். மேலும், 163 பயனாளிகளுக்கு ரூ1.48 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினர்.