மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வேட்டங்குடி ஊராடச்சி கூழையாரில் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் ஆமை முட்டை பொறிப்பகத்தில் 1077 ஆமைக் குஞ்சுகளை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கடல் பகுதியில் விட்டு மீனவ கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, வன பாதுகாவலர் ஜோசப் டேனியல் ஆகியோர் கலந்துகொண்டனர்.