மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் மற்றும் கலைஞர் சங்கம், பாரதி ஆர்வலர்கள் இணைந்து தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகில் பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னர். இதில், தமுஎகச சங்க மாநிலக்குழு உறுப்பினர் நாகை பாலு, கார்த்திகேயன், ஹரி தாஸ், தமிழ்தாசன் கம்பன் கழக தலைவர் வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.