districts

இளம்பிள்ளை அருகே முதியவர் மாயம்

இளம்பிள்ளை , நவ. 25- சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த சித்தர்கோயில் அருகேயுள்ள இலகு வம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜமா ணிக்கம்(80). இவர் கடந்த 12 ஆம் தேதி  மதியம், வீட்டை விட்டு வெளியே சென் றவர். ஆனால், தற்போது வரை வீடு திரும்ப வில்லை. இதுகுறித்து, முதியவிரின் குடும் பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில், வழக்கு  பதிவு செய்த இரும்பாலை காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இவரைப் பற்றியான தகவல் தெரிந் தால் உடனடியாக இரும்பாலை காவல்நி லைய தொலைபேசி  9498100968 என்ற எண்ணுக்கு  தகவல் தெரிவிக்குமாறும் அறிவித்துள்ளனர்.