தேசிய கல்விக்கொள்கை ஏன் தேவையில்லை என்பதை விளக்கும் சுவரொட்டிகள் நமது நிருபர் அக்டோபர் 7, 2023 10/7/2023 10:54:09 PM தேசிய கல்விக்கொள்கை ஏன் தேவையில்லை என்பதை விளக்கும் சுவரொட்டிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சனிக்கிழமையன்று (அக் 7) வெளியிடப்பட்டது.