ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் அமைப்பு தலைவர் வி.மோகன் எம்.சுதா தம்பதியரின் மகன் எம்.அகில்- ஏ.பி.குணஸ்ரீ ( எஸ்.ஆனந்தபாபு ஏ.பி.சுமதி தம்பதியரின் மகள் ) திருமண வரவேற்பு விழா சென்னை ஐசிஎப்பில் வியாழனன்று (செப். 29) நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், டிஆர்இயு செயல் தலைவர் அ.ஜானகிராமன், தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர்கள் எல்சுந்தர்ராஜன் (வடசென்னை), ஜி.செல்வா (மத்தியசென்னை), ம.பூபாலன் (மாவட்டசெயற்குழு), சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எஸ்.கே.மகேந்திரன், சு.லெனின்சுந்தர், சி.திருவேட்டை, யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் நிர்வாகிகள் என்.வி.கிருஷ்ணராவ், கிருஷ்ணகுமார், எஸ்.ராமலிங்கம், பா.ராஜாராமன், கே.டி.ஜோஷி, ராஜேந்திரகுமார், மணிநாத்(தமுஎகச), ஐசிஎப் தலைவர் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆர்.ஸ்ரீதர், மாமன்ற உறுப்பினர்கள் அ.ஜான், சத்யா கோ.ரவி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.