districts

சென்னையில் குடிநீர் வாரிய குறைதீர் கூட்டம்

சென்னை,ஜூலை 7-

    சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறைதீர்க்கும் வாரியம் சார்பில் இந்த மாதத்திற்கான கூட்டம் சனிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் நடக்கிறது.

     திருவான்மியூர், மணலி, மாதவரம், தண்டையார் பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா  நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட 15 மண்டலங்களில் நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிநீர் வரி, நிலுவையில் உள்ள கட்டணம், கழிவுநீர் புதிய இணை ப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயி லாக தெரிவித்து கொள்ளலாம்.

;