districts

img

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு காணொலி நிகழ்ச்சி

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு காணொலி நிகழ்ச்சியை  மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் யஸ்வந்த் மீனா உள்ளிட்ட பலர்  உள்ளனர்.