விஐடி பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கணினி வாயிலாக நுழைவுத் தேர்வு நடைபெற்று வருகிறது. விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வினை விஐடி வேந்தர் டாக்டர். கோ. விசுவநாதன் பார்வையிட்டார் . துணைத்தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.