கொடிநாள் விழா நமது நிருபர் டிசம்பர் 7, 2022 12/7/2022 10:00:10 PM முப்படைகளில் பணிபுரியும் வீரர்களின் தியாகத்தையும், வீர செயல்களையும் போற்றிடும் பொருட்டு படைவீரர் கொடிநாள் விழா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தலைமையில் புதனன்று (டிச. 7) நடைபெற்றது.