கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி அஞ்சலிக் கூட்டம் நமது நிருபர் அக்டோபர் 2, 2022 10/2/2022 10:07:18 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில முன்னாள் செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் மறைவையொட்டி கடலூரில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.