districts

img

ஓட்டுநர் மீதான தாக்குதலை கண்டித்து   போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

ஓட்டுநர் மீதான தாக்குதலை கண்டித்து  வியாழனன்று (பிப்.16) பிராட்வே பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.