கருப்பு கருணா கனவு பட்டறை தயாரிப்பில், கி.அன்பரசன் இயக்கத்தில் உருவான ‘இன்று தஸ்தகீர் வீடு’ குறும்படத்தை இயக்குநர் கோபி நயினார் வெளியிட, சொர்ண முகி பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் கவிதா பாரதி, கௌதம் ராஜ், கெய்சர் ஆன்ந்த், தரணி ராஜேந்திரன், தினேஷ் பழனிவேல், வ.கீரா, திரைக் கலைஞர்கள் வெங்கடேசன், ரேகா, சைதை ஜெ, உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.