districts

img

தீக்கதிர் ஆண்டு சந்தாவை சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதனிடம் வழங்கினார்

திமுக இலக்கிய அணி மாநில துணைத் தலைவர் ஆர்.எம்.டி.ரவீந்திரன் தீக்கதிர் ஆண்டு சந்தாவை சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதனிடம் வழங்கினார். ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி உடன் உள்ளார்.