districts

img

தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபாலிடம் வழங்கினர்

திருவள்ளுர்  மாவட்டத்தில்  மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்ஸாண்டர் கவுன்சிலர்கள் அபூபக்கர், ஜெய்சங்கர், அருண்குமார்  துரைவேல்பாண்டியன்  ஆகியோர் தீக்கதிர் ஆண்டு சந்தாக்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபாலிடம் வழங்கினர். மாவட்டக்குழு உறுப்பினர் பி.கதிர்வேல், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.வினாயமூர்த்தி, கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். 

;