பட்டாசு குப்பைகளை அகற்றிய வாலிபர் சங்கத்தினர் நமது நிருபர் நவம்பர் 1, 2024 11/1/2024 8:33:02 PM சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் பகுதியில் வெள்ளியன்று (நவ.1) தீபாவளி பண்டிகை பட்டாசு குப்பைகளை அகற்றும் பணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்க ஊழியர்கள் ஈடுபட்டனர்.