districts

img

நகராட்சியில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும்

நகராட்சியில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும். காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். தூய்மை துப்புரவு தொழிலாளர்களுக்கு மாஸ்க், கையுறை, காலனி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.