districts

img

தார்ச்சாலை பணிகள் தீவிரம்

திருவொற்றியூர் 4ஆவது வார்டு ஆதிதிராவிடர் காலணியில் 36 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 350 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் தார்ச்சாலை பணிகளை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், உதவி பொறியாளர் சஞ்சீவி ஆகியோர் ஆய்வு செய்தனர். சிபிஎம்  தெற்கு பகுதிச் செயலார் ஆர்.கருணாநிதி, பகுதிக் குழு உறுப்பினர் கே.வெங்கட்டையா ஆகியோர் உடன் இருந்தனர்.