districts

மேல்மலையனூரில் ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம், ஜூலை.6-

    விழுப்புரம் மாவட்டம், மேல்மலை யனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திரு விழாவை முன்னிட்டு, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து, சாலைகளை ஒரு வழிச் சாலையாக மாற்றி அமைப்பது தொடர்பாகவும் மாவட்ட  ஆட்சியர் சி.பழனி ஜூலை 6 அன்று சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

   அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய், திண்டிவனம் சாராட்சியர் கட்டா ரவி தேஜா, மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், உதவி ஆணையர் ஜீவானந்தம் ஆகி யோர் உடனிருந்தனர்.