districts

பண்ணைக் குட்டை பணி ஆட்சியர் ஆய்வு

திருப்பத்தூர், ஜூலை 6-  

      திருப்பத்தூர் மாவட்டம், கந்தலி ஒன்றியத்தில் அமைந்துள்ளது எலவம் பட்டி ஊராட்சிமன்றம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், விவசாயிகள் பயன்பெறவும் அமைச்சர் எ.வ.வேலு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்தில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.