districts

img

திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், தச்சம்பட்டு கிராமத்தில் கரும்பு வெட்டும் தொழிலாளர்கள்  சங்கத்தின் மாவட்ட குழு கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஏ முனுசாமி, மாவட்டச் செயலாளர் கே.வி. சொக்கநாதன் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் எம். பிரகலநாதன் ஆகியோர் பங்கேற்று கரும்பு வெட்டும்  தொழிலாளர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினர்.

;