கிருஷ்ணகிரி,ஜூலை 3-
சூளகிரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 15 பேர் கைது செய்யப்பட்ட னர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பேருந்து நிலை யம் அருகில் கஞ்சா வைத்திருந்த மேலு மலையைச் சேர்ந்த 48 வயது மாதப்பனையும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு களை விற்பனை செய்த அரசம்பட்டி கந்தன், போச்சம்பள்ளி உதய குமார், கிருஷ்ணகிரியில் தஞ்சாவூரை சேர்ந்த காம ராஜ், சாப்பர்த்தி ஜானி பாஷா ,காமன்தொட்டி அருகே ரவுத்தப்பள்ளி யுவ ராஜ், தேன்கனிக் கோட்டை அப்துல் சலீம் ராயக் கோட்டை வினோத் உள் ளிட்ட 15 பேரையும் காவல் துறையினர் கைது செய்த னர். பிறகு, அவர்களிட மிருந்த கஞ்சாவையும், லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.